wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஒளி _____________ பயணம் செய்யும்.

a)

ஒளிந்து

b)

நேர்க்கோட்டில்

c)

வளைவான கோட்டில்

d)

வளைந்து

2.

எது ஒளியின் தன்மை இல்லை?

a)

ஒளி ஒளிந்து செல்லும்.

b)

ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்.

c)

ஒளி பிரதிபலிக்கும்.

d)

ஒளி விலகிச் செல்லும்.

3.

ஒளி தடைபடும்பொழுது __________ ஏற்படும்.

a)

வண்ண ஒளிக்கதிர்கள்

b)

கறுப்பு நிறம்

c)

நிழல்

d)

மின்னல்

4.

ஒளி நன்கு பிரதிபலிக்கும் மேற்பரப்பைத் தேர்ந்தெடு?

a)

வழவழப்பான

b)

சொரசொரப்பான

c)

பளபளப்பான

d)

கரடுமுரடான

5.

ஒளியின் பிரதிபலிப்பு மூலம் இயங்கும் பொருட்கள் யாவை?

a)

நிலைக்கண்ணாடி

b)

வாகன பக்கவாட்டு கண்ணாடி

c)

பல்வண்ணக் காட்சி கருவி

d)

உருப்பெருக்காடி

6.

நீர்மூழ்கிக்கப்பலின் மறைநோக்காடியின் பயன் என்ன?

a)

முகத்தைப் பார்க்க உதவுகிறது.

b)

பல வண்ணங்களையும் வடிவங்களையும் உருவாக்கும்.

c)

பக்கவாட்டில் வரும் வாகனங்களைப் பார்க்க உதவுகிறது.

d)

கடலின் மேல்மட்டத்தில் வரும் கப்பல்களைப் பார்க்க உதவுகிறது.

7.

உருப்பெருக்காடியின் பயன் என்ன?

a)

பிம்பத்தைப் பார்க்க

b)

நுண்ணிய பொருள் அல்லது எழுத்துரு பெரியதாகத் தெரியும்.

c)

பெரியதாகத் தெரியும்.

d)

சிறியதாகத் தெரியும்

8.

அன்றாட வாழ்வில் ஒளி விலகளைத் தெரிவு செய்யவும்.

a)

மீன் தொட்டியினுள் மீன் பெரியதாகத் தெரியும்.

b)

பல் மருத்துவ கண்ணாடி

c)

நீருக்குள் கரண்டி

d)

உருப்பெருக்காடி

9.

நிழலின் வடிவத்தைப் பாதிக்கும் காரணிகளைத் தேர்ந்தெடு.

a)

பொருளின் வடிவம்

b)

பொருளின் அமைவிடம்

c)

ஒளி மூலத்தின் அமைவிடம்

d)

பொருளின் நிறம்

10.

திரைக்கும் பொருளுக்கும் இடையே உள்ள தூரம் அதிகரிக்கும்போது நிழலின் அளவு ____________.

a)

அதிகரிக்கும்

b)

குறையும்

c)

அதிகரித்து குறையும்

d)

குறைந்து அதிகரிக்கும்