Worksheetsஉருவரை: வடிவமைப்பும் தொழில்நுட்பமும்
Total questions: 10
Worksheet time: 5mins
பின்வருவனவை சிறந்த உருவரையின் தன்மைகள். ஒன்றைத் தவிர...
பொருளின் வடிவம் ஈர்த்தல்
கவரும் வகையில் இருத்தல்
அதிக செலவில் இருத்தல்
எளிதாக இருத்தல்
சிறந்த உருவரை ______________ படிநிலைகளைக் கொண்டுள்ளது.
1
2
3
4
பின்வரும் உருவரையில் எது ஆரம்ப நிலை உருவரை?
பின்வரும் உருவரையில் எது முதல்நிலை மேம்பாடு உருவரை?
பின்வரும் உருவரையில் எது இரண்டாம்நிலை மேம்பாடு உருவரை?
பின்வரும் உருவரையில் எது செம்மையாக்கப்பட்ட உருவரை?
விளையாட்டு மகிழுந்தின் உருவரையில் எந்த தர அளவினைப் பயன்படுத்துவது சிறப்பாகும்?
cm செண்டி மீட்டர்
km கிலோ மீட்டர்
mm மில்லி மீட்டர்
kg கிலோ கிராம்
பின்வரும் கைப்பொறிகளில் எது அளக்க பயன்படும்?
பல்பயன் கத்தி
துளையிடும் கருவி
மெல்லிழைப் பசை
அடிக்கோல்
பொருள்களின் வணிக மதிப்பு அறிதல் சிறந்த உருவரையின் தன்மைகளாகும். ஏன்?
முதலீட்டை விட வரவு குறைவதற்கு
முதலீட்டை விட வரவு அதிகரிப்பதற்கு
பொருளின் கவரும் தன்மையை குறைக்க
அதிக செலவினை ஏற்க
உருவரை என்பது...
உருவாக்க விரும்பும் பொருளின் தோற்றத்தையும் வடிவத்தையும் 'ஸ்கெட்சிங்' நுட்பங்களைப் பயன்படுத்தி வரையப்படுவதாகும்.
உருவாக்க விரும்பும் பொருளின் தோற்றத்தையும் வடிவத்தையும் 'கோடிடுதல்' நுட்பங்களைப் பயன்படுத்தி வரையப்படுவதாகும்.
