wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

vannath tamil

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தமிழ் எழுத்துகளின் மொத்த எண்ணிக்கை __________

a)

245

b)

243

c)

246

d)

247

2.

வல்லின மெய்யெழுத்துகளை கண்டறிக.

a)

அ ஆ ஏ உ ஐ

b)

க் ச் ட் த் ப் ற்

c)

க் ந் அ ம் ர்

d)

ய் ர் ல் வ் ழ் ள்

3.

மூன்று புள்ளிகளை உடைய எழுத்து ______

a)

ஆய்த எழுத்து

b)

வல்லினம்

c)

மெல்லினம்

d)

இடையினம்

4.

கீழ் உள்ள வற்றில் எழுத்துகள் சரியாக அமைந்த சொல் எது?

a)

பளிள்கூக்டம்

b)

வகுப்பு

c)

ஆரியசிர்

d)

கம்லபருகை

5.

கை - இச்சொல்லின் பொருள் காண்க.

a)

உறுப்பு

b)

பெரிய

c)

அரசன்

d)

மலர்

6.

கொக்கு உறுமீன் கண்டு கொத்தியது. - இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள வினைச்சொல் யாது?

a)

கொக்கு

b)

உறுமீன்

c)

மீன்

d)

கொத்தியது

7.

வண்டி - இச்சொல் எந்தப் பெயரைச் சார்ந்தது?

a)

தொழிற்பெயர்

b)

பொருட்பெயர்

c)

குணப்பெயர்

d)

இடப்பெயர்

8.

உலகம் - என்ற பெயர்ச்சொல்லின் வகை தேர்க.

a)

காலப்பெயர்

b)

பொருட்பெயர்

c)

இடப்பெயர்

d)

சினைப்பெயர்

9.

பெயர்ச்சொல்லின் வகையறிக. - அன்பு

a)

பொருட்பெயர்

b)

இடப்பெயர்

c)

காலப்பெயர்

d)

குணப்பெயர்

10.

பெயர்ச்சொல்லின் வகையறிக. - கிளை

a)

பொருட்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

தொழிற்பெயர்

d)

சினைப்பெயர்