wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் 5 மூதுரை

Total questions: 11

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

"கடக்க" என்பதன் பொருள்----

a)

வெல்ல

b)

செல்ல

2.

"என்றெண்ணி" என்ற சொல்லை பிரித்து எழுதினால் கிடைப்பது----

a)

என்று+எண்ணி

b)

என்ற+எண்ணி

3.

""மடை+தலை "என்பதை சேர்த்து எழுதினால் கிடைப்பது----

a)

மடைத்தலை

b)

மடைதலை

4.

"வரும்+அளவும்" என்பதைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது----

a)

வருமளவும்

b)

வரும் அளவும்

5.

"அறிவிலார் "என்பதன் எதிர்ச் சொல்-----

a)

அறிவுடையோர்

b)

அறிவு இல்லாதவர்

6.

"எண்ணுதல் "என்பதன் பொருள்-----

a)

எண்ணிப் பார்த்தல்

b)

நினைத்தல்

7.

"எண்ணுதல் "என்பதன் பொருள்-----

a)

எண்ணிப் பார்த்தல்

b)

நினைத்தல்

8.

கடக்க, அடக்கம் என்பது----- சொல்

a)

எதுகை

b)

மோனை

9.

-----நூலில் நீதிக்கருத்துகள் எளிய முறையில் கூறப்பட்டுள்ளது.

a)

மூதுரையில்

b)

சிலப்பதிகாரத்தில்

10.

"வாக்குண்டாம்" என அழைக்கப்படுவது----

a)

நீதிநெறி

b)

மூதுரை

11.

கொக்கு உறுமீனுக்காக----இன்றி காத்திருக்கும்

a)

உறக்கம்

b)

அசைவு