wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

G5- கல்வி(2)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. இம்மை - பொருள் தருக

a)

இப்பிறப்பு

b)

மறுபிறப்பு

c)

பிறப்பு

2.

மறுமை - பொருள் தருக

a)

பிறப்பு

b)

இப்பிறப்பு

c)

இறப்புக்குப் பின்

3.

பழைமை + மொழி = ___________ (சேர்த்து எழுதுக)

a)

பலமொழி

b)

பழமொழி

c)

பழைமை மொழி

4.

நன்மை +வழி = _______ ? (சேர்த்து எழுதுக )

a)

நன்மை வழி

b)

நல்வழி

c)

நல்வலி

5.

பிரித்து எழுதுக : தொலைக்காட்சி

a)

தொலை+காட்சி

b)

தொல்லை +காட்சி

c)

தோளை +காட்சி

6.

பிரித்து எழுதுக

பணமென்றால்

a)

பணம் +மென்றால்

b)

பண + என்றால்

c)

பணம் + என்றால்

7.

பிரித்து எழுதுக

காரணமாகின்றது

a)

காரணம் + ஆகின்றது

b)

காரணம் +மாகின்றது

c)

காரண + மாகின்றது

8.

சேர்த்து எழுது

பொருள் + செல்வம்

a)

பொருள்செல்வம்

b)

பொருசெல்வம்

c)

பொருட்செல்வம்

9.

பசி வந்திட பறந்து போகும்.

a)

ந்தும்

b)

பத்தும்

c)

கல்வி

10.

கல்வி கற்காதவர் ....................நிலத்துக்கு ஒப்பாவர்.

a)

களர்

b)

கலர்

c)

கள்ளர்