wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

5th tamil

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அனுமதி என்பதன் பொருள்

a)

இசைவு

b)

நிகழ்ச்சி

2.

விளம்பரத்தாள்கள் பிரித்து எழுதுக

a)

விளம்பரம் + தாள்கள்

b)

விளம்பர + தாள்கள்

3.

ஆலோசித்தல் என்பதன் பொருள்

a)

கலந்து ஓடுதல்

b)

கலந்து பேசுதல்

4.

தொகுப்பேடு பிரித்து எழுதுக

a)

தொகுப்பே +ஏடு

b)

தொகுப்பு + ஏடு

5.

வழிப்பாடு + கூட்டம் சேர்த்து எழுதுக

a)

வலிப்பாட்டுக்கூட்டம்

b)

வழிப்பாட்டுக்கூட்டம்

6.

செல்வம் என்பதன் எதிர்ச்சொல்

a)

வறுமை

b)

வருமை

7.

பாதுகாப்பு என்பதன் எதிர்சொல்

a)

பயனற்ற

b)

பாதுகாப்பற்ற

8.

--------- தரமானவையாக இருத்தல் வேண்டும்

a)

விதைகள்

b)

கொண்டைக்கடலை

9.

திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த அரங்குகளின் எண்ணிக்கை ---

a)

72

b)

27

10.

மாணவர்கள் --------------- சென்றனர்

a)

விதைகலைவிழா

b)

விதைத்திருவிழா

11.

நவதானியங்களில் ஒன்று ----

a)

கம்பு

b)

நெல்

12.

வீடு + தோட்டம் சேர்த்து எழுதுக

a)

வீடுத்தோட்டம்

b)

வீட்டுத்தோட்டம்

13.

அழைப்பிதழ் பிரித்து எழுதுக

a)

அழைப்பி +இதழ்

b)

அழைப்பு + இதழ்

14.

சிறுதானியங்களில் ஒன்று

a)

கேழ்வரகு

b)

பாசிப்பயறு

15.

உணவுப்பொருள்கள் பிரித்து எழுதுக

a)

உணவு + பொருட்கள்

b)

உணவு + பொருள்கள்