NEW
Font size
Worksheetstamil ilakkanam / தமிழ் இலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
அந்த + பறவை =
அந்த பறவை
அந்தப் பறவை
அந்தப் பரவை
வேற்றுமை உருபு எத்தனை வகைப்படும்?
5
7
8
6
சரியான விடையைத் தெரிவுச் செய்க
கரி
கறி
மரை
பரி
வாக்கியங்களில் உள்ள பிழையான வினைமரபைத் தெரிவு செய்க.
அனிதா மலரைக் கொய்தாள்.
வேடன் அம்பை ஏய்தினான்.
லெட்சுமி கூடையை முடைந்தான்.
குயவன் பானையைச் செய்தான்.
மரங்கொத்தி என்பது.....................?
தொன்றல்
திரிதல்
கெடுதல்
காரவடை என்பது.............?
தொன்றல்
கெடுதல்
திரிதல்
சேர்த்து எழுதுக காலை + உணவு
காலைஉணவு
காலைவுணவு
காலையுணவு
காலையில் உணவு
ஒரே பொருள் தரும் சொற்பட்டியலைத் தெரிவு செய்க.
அன்னை,அம்மா,பிதா
நண்பன், தோழன், அண்ணன்
இல்லம், மனை, வீடு
சூரியன், சந்திரன், கதிரவன்
சர்வ+அதிகாரி =
சர்வஅதிகாரி
சர்வாதிகாரி
சர்வதிகாரி
சரியான றகர, ரகரச் சொல்லை கொண்ட இணையைத் தேர்ந்தெடுக்கவும்,
காய்கறிகளை அறிந்து சமைத்தார்
உளியை அறம் கொண்டு தீட்டினான்
பறவைகள் இறையைத் தின்றன
தலைமையாசிரியர் மேடையில் உரையாற்றினார்
