wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.அமுதன் _______________ வாழைப் பழங்களை விற்றான்.

a)

சீப்பு சீப்பாய்

b)

கொத்துக் கொத்தாய்

2.

2.செந்தளிர் சோளக் _______________ வாங்கி வந்தாள்.

a)

குலைகளை

b)

கதிர்களை

3.

3.அப்பா தோட்டத்தில் இருந்து _______________ மாம்பழங்களை எடுத்து வந்தார்.

a)

குலை குலையாக

b)

கொத்துக் கொத்தாக

4.

4.குலை குலையாய்க் காய்த்திருந்த _______________ பழங்களைப் பார்த்தேன்.

a)

முள்நாறிப்

b)

திராட்சைப்

5.

5.கந்தன் வாழைத் _______________ ஏற்றுமதி செய்தார்.

a)

சீப்புகளை

b)

தார்களை

6.

6.விவசாயிகள் நெற் _______________ அறுவடை செய்தனர்.

a)

கதிர்களை

b)

செடிகளை

7.

7.பொது மக்கள் _______________ திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டனர்.

a)

கூட்டமாக

b)

மந்தையாக

8.

8.இராணுவப் _______________ வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

a)

கூட்டமாக

b)

படை

9.

9.ஆட்டு _______________ புல்வெளியில் புற்களை மேய்ந்தது.

a)

குழுவாக

b)

மந்தை

10.

10.மாணவர்கள் _______________ தங்களின் படைப்புகளைச் செய்தனர்.

a)

குழுவாக

b)

மந்தை