NEW
Font size
S
M
L
XL
Worksheetsதொகுதிப் பெயர்2
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
சிறுவர்கள் மரத்தின் அடியில் _______ அமர்ந்து விளையாடினர்.
a)
மந்தையாக
b)
குழுவாக
2.
ஆட்டு____________ அருகிலுள்ள புல்வெளியில் புற்களை மேய்ந்தன.
a)
மந்தை
b)
கூட்டம்
3.
வானத்தில் பறவைகள் _________ பறந்தன.
a)
கூட்டமாகப்
b)
மந்தையாகப்
4.
கம்பீரமான உடையுடன் இராணுவ ____________வீரர்கள் வரிசையாக நின்றனர்.
a)
கூட்ட
b)
படை
5.
பொது மக்கள் ___________ திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டனர்.
a)
கூட்டமாக
b)
குழுவாக
6.
மரத்தில் ரம்புத்தான் பழங்கள்___________ காய்த்துக் குலுங்கின.
a)
குலை குலையாக
b)
கொத்து கொத்தாக
7.
தென்னங் ___________ மரத்தில் தொங்கின.
a)
குலைகள்
b)
பழங்கள்
8.
மாமா பூஜைக்காக இரண்டு ___________ வாழைப்பழங்கள் வாங்கி வந்தார்.
a)
தார்
b)
சீப்பு
Reset
