Free Printable Worksheets
Font size
More settings
இலைகள் மீது அமர்ந்த வண்டு ________.
முரன்றது.
கத்தியது
யானை காட்டில் சத்தமாக _________.
கூவியது
பிளிரியது
மரத்தில் குயில் அமர்ந்து அழகாக _________.
கீச்சியது
கூண்டில் இருந்த புலி சத்தமாக _________.
கர்ஜித்தது
உருமியது
மயில் தோகை விரித்து ________.
அகவியது
அதிகாலையில் சேவல் _________
குதிரை __________ சத்தம் கேட்ட சிறுவர்கள் பயந்தனர்.
உருமிய
கனைத்த
View all
10 questions
தொடக்கநிலை 3 _ 4 மே 2020
Worksheet
•
3rd Grade