Font size
S
M
L
XL
Worksheetsதொடக்கநிலை 3 _ 4 மே 2020
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நான் என் நண்பனுக்கு உதவி _______________________ .
a)
செய்தேன்
b)
செய்தான்
2.
நண்பர்கள் பாடம் ______________________________ .
a)
படிக்கிறான்.
b)
படிக்கிறார்கள்
3.
மேசையில் நிறைய உணவுகள் _______________________.
a)
இருந்தது
b)
இருந்தன
4.
குருவி இனிமையாகக் __________________ .
a)
கூவியது
b)
கூவின
5.
நேற்று ராமு உடற்பயிற்சி __________________ .
a)
செய்தான்
b)
செய்வான்
6.
இப்போது அண்ணன் மிதிவண்டி __________________ .
a)
ஓட்டுவார்
b)
ஓட்டுகிறார்
7.
இப்போது நண்பர்கள் பாட்டு __________________ .
a)
பாடினார்கள்
b)
பாடுவார்கள்
c)
பாடுகிறார்கள்
8.
நாளை சீதா ஊஞ்சல் __________________ .
a)
ஆடினாள்
b)
ஆடுகிறாள்
c)
ஆடுவாள்
9.
___________ ஆசிரியர் பாடம் கற்றுக்கொடுக்கிறார்.
a)
நேற்று
b)
இப்போது
c)
நாளை
10.
___________ சிறுவர்கள் பந்தயத்தில் ஓடினார்கள்.
a)
நேற்று
b)
இப்போது
c)
நாளை
Reset
