Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

P3 காலங்கள்

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

நேற்று, கபிலன் பள்ளிக்குச் _____________.

a)

செல்வான்

b)

சென்றான்

c)

செல்கிறான்

2.

நாளை, அம்மா கோழிக்கறி ______________.

a)

சமைப்பார்

b)

சமைக்கிறார்

c)

சமைத்தார்

3.

Match the following

a)

நேற்று

1.

அவள் வந்தாள்

b)

இன்று

2.

அவள் வருகிறாள்

c)

நாளை

3.

அவள் வருவாள்

4.

இப்போது, நான் தொலைக்காட்சி _____________.

a)

பார்ப்பேன்

b)

பார்க்கிறேன்

c)

பார்த்தேன்

5.

சென்ற சனிக்கிழமை, நாங்கள் மேடையில் ஒரு பாடல் ____________.

a)

பாடுகிறோம்

b)

பாடுவோம்

c)

பாடினோம்

6.

இங்கே பார்! அன்னங்கள் குளத்தில் அழகாக ___________.

a)

நீந்துகின்றன

b)

நீந்தின

c)

நீந்தும்

7.

என் மாமா அடுத்த வாரம் சிங்கப்பூருக்கு ___________.

a)

வருவார்

b)

வருகிறார்

c)

வந்தார்

8.

Match the following

a)

இப்போது

1.

நான் உணவு உண்கிறேன்.

b)

போன மாதம்

2.

நான் உணவு உண்டேன்.

c)

அடுத்த வாரம்

3.

நான் உணவு உண்பேன்.

9.

அன்று, தாத்தா எனக்கு ஒரு பரிசு __________.

a)

வாங்குவார்

b)

வாங்கினார்

c)

வாங்குகிறார்

10.

அண்ணன் இப்போது கட்டுரை _____________.

a)

எழுதுவான்

b)

எழுதினான்

c)

எழுதுகிறான்