Worksheetsஉணர்ச்சிக்குறி
Total questions: 5
Worksheet time: 8mins
கீழ்க்காண்பனவற்றுள் எது உணர்ச்சிக்குறியாகும்?
?
.
,
!
உணர்ச்சிக்குறி என்றால் என்ன?
ஓர் உணர்ச்சியை வெளிப்படுதும் வாக்கியத்தின் இறுதியில் வரும்.
ஒரு வினா வாக்கியத்தின் இறுதியில் வரும்.
ஒரு கருத்தை முற்றுப் பெற வைக்க வாக்கியத்தின் இறுதியில் வரும்.
சொற்களைத் தனித்தனியாகவோ,அடுக்கடுக்காகவோ பிரிக்கும்போது இடப்படுவது.
அம்மா____ வீடு பற்றி எரிகிறது_____
விடுப்பட்ட இடங்களில் சரியான நிறுத்தக்குறியைக் கொண்டு பூர்த்திச் செய்க.
?
!
,
.
கீழே காண்பனவற்றுள் சரியாக உணர்ச்சிக்குறியைப் பயன்படுத்தப்பட்ட வாக்கியத்தை அடையாளம் காண்க.
நானும்! என் தம்பியும் திடலில் பந்து விளையாடினோம்.
சிவா! என் எழுதுகோளைத் திருப்பிக் கொடு!
என் தோழி எனக்கு பரிசாகப் பழுப்பு நிற கரடி பொம்மையைக் கொடுத்தாள்
ரினோஷா நேற்று ஆசிரியரிடம் அடி வாங்கினாள்.
பாரதி____ நீ கண்ட புதுமைப் பெண் எங்கே?
விடுப்பட்ட இடத்தில் சரியான நிறுத்தக்குறியைத் தெரிவு செய்க.
