wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி (இலக்கியம்)

Total questions: 10

Worksheet time: 22mins

Name
Class
Date
1.

அறஞ்செய விரும்பு

மேற்கண்ட ஆத்திச்சூடியை இயற்றியவர் யார்?

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

அதிவீரராம பாண்டியன்

2.

கொடுக்கப்பட்ட கொன்றை வேந்தனைப் பூர்த்தி செய்க.


அன்னையும் பிதாவும் ...............................................

a)

மூவா மருந்து

b)

சுற்றம் இல்லை

c)

முன்னறி தெய்வம்

3.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு


மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழியணி எந்த வகையைச் சார்ந்தது?

a)

ஆத்திச்சூடி

b)

பழமொழி

c)

திருக்குறள்

4.

படத்திற்குப் பொருத்தமானப் புதிய ஆத்திசூடி எது?

a)

இளைத்தல் இகழ்ச்சி

b)

அச்சம் தவிர்

c)

ஏற்பது இகழ்ச்சி

5.

புதிய ஆத்திச்சூடிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.


ஆண்மை தவறேல்

a)

ஒன்று பட்டு வாழ்வதே பலமாகும்

b)

பயத்தை விட்டொழித்தல் வேண்டும்

c)

எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்

6.

பழமொழியைப் பூர்த்தி செய்க.


அன்பான ............................... ......................... அறி

a)

பிதா, குரு

b)

நண்பனை, ஆபத்தில்

c)

வருமுன் , அணை

7.

பொருளுக்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.


நாம் நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.

a)

உடலினை உறுதி செய்.

b)

ஊண்மிக விரும்பு

c)

இளைத்தல் இகழ்ச்சி

8.

படத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

அச்சம் தவிர்

b)

ஊண்மிக விரும்பு

c)

ஔடதம் குறை

9.

படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

a)

கலகல

b)

சலசல

c)

கிலுகிலு

10.

நீர் ஓடும் ஓசை


மேற்காணும் பொருளுக்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

a)

கலகல

b)

சலசல

c)

கிலுகிலு