wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆர்வமான சிங்கக் குட்டி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

யார் சிங்கக்குட்டிக்கு அறிவுரைக் கூறியது ?

a)

சிங்கக் குட்டியின் தந்தை

b)

சிங்கக் குட்டியின் அம்மா

2.

யார் மிகவும் ஆபத்தானவர்கள் என சிங்கம் தன் குட்டியிடம் கூறியது?

a)

காட்டில் வாழும் விலங்குகள்

b)

மனிதர்கள்

3.

சிங்கக் குட்டி வழியில் சந்தித்த மிருகங்கள் யாவை?

a)

யானை,

ஒட்டகம் மற்றும்

குதிரை

b)

யானை,

குதிரை மற்றும்

குரங்கு

4.

குதிரை சிங்கக் குட்டியிடம் என்னக் கூறியது?

a)

மனிதர்கள் மீது நான் சவாரி செய்வேன்

b)

மனிதர்கள் மிகவும் புத்திசாலிகள்

5.

ஒட்டகத்தை மனிதர்கள் எதற்கு பயன்படுத்துவார்கள் ?

a)

பொருள்களைச் சுமந்து செல்வதற்கு

b)

சவாரி செய்வதற்கு

6.

சிங்கக்குட்டியின் கால் ___________ மாட்டிக் கொண்டது.

a)

மரக்கட்டையில்

b)

ஆற்றில்

7.

இக்கதையின் வழி என்ன தெரிந்து கொள்ள முடிந்தது?

a)

நம் தாய் தந்தையின் பேச்சைக் கேட்டக் கூடாது

b)

நம் தாய் தந்தையின் பேச்சைக் கேட்க வேண்டும்.

8.

சிங்கக் குட்டி இறுதியாக யாரைச் சந்தித்தது?

a)

யானையை

b)

மனிதர்

9.

சிங்கக்குட்டி மனிதனை பார்த்து ஏன் சிரித்தது?

a)

மனிதன் பலசாலியாக இருப்பதால்

b)

மனிதன் எலும்பும் தோலுமாக இருந்ததால்

10.

மனிதர்கள் மிகவும் _________________ என சிங்கக் குட்டி புரிந்து கொண்டது.

a)

பலசாலிகள்

b)

புத்திசாலிகள்