NEW
Font size
S
M
L
XL
Worksheetsவிலங்குகள் உலகம் 2
Total questions: 12
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
தமிழ் நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்
a)
மேட்டுப்பாளையம்
b)
மதுரை
2.
கரடி ஓர் ---- உண்ணி
a)
ஊன்உண்ணி
b)
அனைத்துண்ணி
3.
கரடி மரம் ஏறும்.
a)
தவறு
b)
சரி
4.
கண்டிக்கு மிகவும் பிடித்த உணவு---
a)
தேன்
b)
கரையான்
5.
தேனீக்களிடமிருந்து கரடியைக் காப்பது
a)
அடர்ந்த முடி
b)
அதன் நகங்கள்
6.
நன்கு வளர்ந்த கரடி ----கிலோ வரை இருக்கும்
a)
160கி
b)
60கி
7.
புலி ----- மீது படுத்து இருந்தது
a)
புல்வெளி
b)
பாரை
8.
புலிகள் பெரும்பாலும்---- தாக்குவது இல்லை
a)
விலங்குகளை
b)
மனிதர்களை
9.
புலிகள்----மட்டுமே வேட்டையாடும்
a)
இரவில்
b)
பகலில்
10.
புலிகள்-----வாழும்
a)
தனித்து
b)
கூட்டமாக
11.
புலிகள் ஒரு குறிப்பிட்ட-----வாழும்
a)
எல்லைக்குள்
b)
நிலத்தில்
12.
கருவுற்ற புலி----நாட்களுக்குள் குட்டி போடும்
a)
90
b)
60
Reset
