wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (01/06/2021)

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

அப்படியே நிற்கட்டும் அந்த மரம் பாடலின் ஆசிரியர்_______

a)

ராஜமார்த்தாண்டன்

b)

சுரதா

c)

பாரதி

2.

சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்த நூல்______

a)

கொங்குதேர் வாழ்க்கை

b)

கொல்லிப் பாவை

c)

பாண்டியன் பரிசு

3.

5 வயது முதல் ______ வயது வரை அம்மரம் அப்படியே இருந்தது

a)

50

b)

20

c)

30

4.

இரவில் மெல்லிய நிலவொளியில் படையெடுத்து வருவது ______ கூட்டம்

a)

வௌவால்

b)

கிளி

c)

புறா

5.

மரத்தில் கருநீலக் கோலிக்குண்டுகளாய் _______ பழங்கள் இருந்தன

a)

நாவற் பழங்கள்

b)

ஆரஞ்சுப் பழங்கள்

c)

கொய்யாப் பழங்கள்

6.

நிலம் ,மரம், செடி கொடிகள் நன்னீர் நறுங்காற்று என அனைத்தும் நிரம்பியது_______

a)

வீடாகும்

b)

காடாகும்

c)

நாடாகும்

7.

புலிகள் காப்பகம் உள்ள இடம்_______

a)

வேடந்தாங்கல்

b)

முண்டந்துறை

c)

வெள்ளோடு

8.

முண்டந்துறை புலிகள் காப்பகம் தமிழ்நாட்டில்_______ பெரிய காப்பகம்

a)

முதலாவது

b)

இரண்டாவது

c)

மூன்றாவது

9.

காட்டு விலங்குகளுக்கு துன்பம் தருவது சட்டப்படி _________

a)

சரியாகும்

b)

குற்றமாகும்

c)

மகிழ்ச்சியாகும்

10.

ஆதினி அம்மாவிடம் காட்டு விலங்குகள் பற்றிய _______தயாரிக்க உதவி கேட்டாள்

a)

கதைகள்

b)

புகைப்படத் தொகுப்பு

c)

கையேடு

11.

யானைகளின் வகைகள்________

a)

7

b)

5

c)

2

12.

ஆண் யானை, பெண் யானை இரண்டுக்குமே தந்தம் உள்ள யானைகள் _______

a)

தமிழக யானைகள்

b)

ஆசிய யானைகள்

c)

ஆப்பிரிக்க யானைகள்

13.

யானைகள் ஒரு நாளைக்கு _______ லிட்டர் தண்ணீர் குடிக்கும்

a)

80

b)

75

c)

65

14.

ஒரு நாளைக்கு தேவைப்படும் யானையின் உணவு_________

a)

150 கிலோ எடையுள்ள

b)

100 கிலோ எடையுள்ள

c)

250கிலோ புல் ,இலை, தலை

15.

யானைக்கு கண் பார்வை_______

a)

அதிகம்

b)

தெரியாது

c)

குறைவு