wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (3/6/2021)

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

புலிகள் காப்பகம் உள்ள இடம்______

a)

முண்டந்துறை

b)

வேடந்தாங்கல்

c)

வெள்ளோடு

2.

முண்டந்துறை தமிழ்நாட்டில் உள்ள ______ஆவது காப்பகம்

a)

2

b)

5

c)

6

3.

அதனியிடம் வனவர் _____ தூரம் வரை செல்லலாம் என்று கூறினார்

a)

அரசு அனுமதித்துள்ள

b)

காடு முழுவதும்

c)

ஒரு கிலோ மீட்டர்

4.

யானைகளில் _______ வகைகள் உள்ளன

a)

2

b)

3

c)

5

5.

கேட்கும் ஆற்றலும், மோப்ப ஆற்றலும் மிகுதியான விலங்கு________

a)

யானை

b)

சிங்கம்

c)

புலி

6.

கரடி ஓர்______ உண்ணி

a)

மாமிச

b)

அனைத்து

c)

சைவ

7.

கரடிக்கு பிடித்த உணவு________

a)

மலர்கள்

b)

கரையான்

c)

காய்கள்

8.

இரவில் மட்டும் வேட்டையாடும் தன்மையுடைய விலங்கு______

a)

சிங்கம்

b)

புலி

c)

கரடி

9.

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் _______ புலிகள் மட்டும் வாழும்

a)

5

b)

1

c)

4

10.

புலி___________உள்ள விலங்கு என்றும் கூறப்படுகிறது

a)

கோபமுள்ள

b)

பண்புள்ள

c)

பாசமுள்ள

11.

காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு

a)

மான்

b)

கரடி

c)

புலி

12.

ஆசிய சிங்கங்கள் உள்ள இடம்__________

a)

வேடந்தாங்கல்

b)

வெள்ளோடு

c)

கிர் சரணாலயம்

13.

சிங்கங்களில் ஆசிய சிங்கங்கள்______ சிங்கங்கள் என இரண்டு வகை சிங்கங்கள் உள்ளன

a)

ஆசிய

b)

அமெரிக்க

c)

ஆப்பிரிக்க

14.

நீளம், உயரம், பருமன் ,எடை, பலம் வேட்டை திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தை விட_______ உயர்ந்தது.

a)

மான்

b)

கரடி

c)

புலி

15.

இந்தியாவில்________ வகை மான்கள் உள்ளன

a)

8

b)

5

c)

4