wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Check

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திருக்குறள் நூலில் உள்ள மொத்த குறட்பாக்கள்

a)

13

b)

133

c)

1330

d)

13330

2.

மாணவர்களுக்கு வேண்டிய பண்புகள்

a)

பணிவு, பொறுமை

b)

சினம், அச்சம்

c)

காழ்ப்பு, அறியாமை

d)

சோர்வு, புறங்கூறுதல்

3.

தபால் என்பதன் பொருள்

a)

கருணை

b)

தகவல்

c)

அஞ்சல்

d)

அருவி

4.

உலகைச் சுற்றிக் காட்டிடுவேன், கடிதம் விரைந்து அனுப்புவேன். நான் யார் ?

a)

தொலைக்காட்சி

b)

கணினி

c)

தொலைபேசி

d)

வானொலி

5.

ஒத்த ஓசையில் முடியும் சொற்கள் எவை

a)

அருவி - கருவி

b)

செங்கல் - பருத்தி

c)

ஆடு - அழகு

d)

பொங்கல் - பள்ளி

6.

உயர்திணைப் பெயர் எது ?

a)

பந்து

b)

ஓட்டுநர்

c)

இட்டலி

d)

பேருந்து

7.

வணிகன் ------ அயர்ந்து விட்டான்.

a)

காது

b)

மூக்கு

c)

கண்

d)

கை

8.

பெரிய தேரைத் தாங்கும், ஒரு சிறிய பையன்

a)

ஆலமரம்

b)

அச்சாணி

c)

அம்பு

d)

ஊசி

9.

வானின் அமுதம் - இச்சொல் குறிப்பது -----

a)

அமிழ்தம்

b)

அமிர்தம்

c)

சோறு

d)

மழைநீர்

10.

காகமும் நாகமும் கதையில், பாம்பை அழிக்க, காகம் ------யிடம் ஆலோசனை கேட்டது.

a)

சிங்கம்

b)

நரி

c)

புலி

d)

முயல்