NEW
Font size
Worksheets8 - மழைச் சோறு
Total questions: 10
Worksheet time: 5mins
1. ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்டையாக விளங்குவது ---------
பறவை
மழை
அாிசி
விலங்கினம்
2. மழை பொய்த்து விட்டால் -------------- வற்றி விடும்
நீா் நிலைகள்
கடல்
அருவி
ஆறு
3. மழை வேண்டி மக்கள் ----------- செய்வா்
விரதம்
வழிபாடு
நோன்பு
நோ்த்தி
4. மழை பெய்யாமல் ஊாில் பஞ்சம் ஏற்பட்டால் மக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று ----------------- சோற்றை ஒரு பானையில் வாங்குவா்
உப்புச்
உப்பில்லாச்
கார
புளிப்பு
5. கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு என்ற ----------யிலிருந்து பாடப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது
கதை
கட்டுரை
கவிதை
பனுவல்
6. பழந்தமிழா் வழிபாட்டு மரபுகள் என்ற நுாலின் பதிப்பாசிாியா் ------------
கெளரன்
கெளாி
கெளதாாி
சமயன்
7. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் -----------
பெருமழை
சிறுமழை
எடை மிகுந்த மழை
எடை குறைந்த மழை
8. வாசலெல்லாம் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ---------
வாசல் + எல்லாம்
வாசல் + எலாம்
வாசம் + எல்லாம்
வாசு + எல்லாம்
9. பெற்றெடுத்தோம் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ----------
பெறு + எடுத்தோம்
பேறு + எடுத்தோம்
பெற்ற + எடுத்தோம்
பெற்று + எடுத்தோம்
10. கால் + இறங்கி என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல் --------
கால்லிறங்கி
காலிறங்கி
கால்இறங்கி
கால்றங்கி
