wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சீறாப்புராணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சீறாப்புராணத்தின் ஆசிரியர் யார்?

a)

உமறுப்புலவர்

b)

சேக்கிழார்

2.

சீறாப்புராணம் என்றால் --- என்று பொருள்

a)

சீறாவின் வரலாறு

b)

வாழ்க்கை வரலாறு

3.

சுரத்தில் புனல் அழைத்த படலத்தின் இறுதியில் யார் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்கள்?

a)

ஆசு

b)

நபிகள் நாயகம்

4.

ஆசுவின் வழியைத் தடுமாறச் செய்த இறைத்தூதர் ஜபுறயீல்

a)

சரி

b)

தவறு

5.

திரை - பொருள் கூறுக

a)

துணி

b)

அலை

6.

பொருள் கூறுக - உழை

a)

வருத்தம்

b)

மான்

7.

'பாந்தள்' என்றால் என்ன பொருள்?

a)

கூரை

b)

பாம்பு

8.

பாலைநிலத் துன்பத்திற்குக் காரணம் நபிகள் நாயகம் என்றவர் யார்?

a)

அபூஜகில்

b)

ஜபுறயீல்

9.

நபிகள் நாயகத்தின் தலைமையை ஏற்கவேண்டும் என்று கூறியவர்

a)

அபூபக்கர்

b)

அபூஜகில்

10.

பொருள் கூறுக - மேறு

a)

மழை

b)

ஒட்டகம்