wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை -1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறை--- எனப்படும்.

a)

வேற்றுமை

b)

எழுவாய்

2.

வேற்றுமை உருபுகள்--- எனவும் அழைக்கப்படும்.

a)

அசைகள்

b)

அடிகள்

3.

வேற்றுமை ---- வகைப்படும்.

a)

8

b)

6

4.

முதல் வேற்றுமை ----எனவும் அழைக்கப்படும்.

a)

செயப்படு பொருள் வேற்றுமை

b)

பயனிலை வேற்றுமை

5.

இரண்டாம் வேற்றுமை உருபு---

a)

b)

கு

6.

இரண்டாம் வேற்றுமை ----எனவும் அழைக்கப்படும்.

a)

செயப்படு பொருள் வேற்றுமை

b)

பயனிலை வேற்றுமை

7.

இரண்டாம் வேற்றுமை ---வகையான பொருள்களில் வரும்.

a)

6

b)

8

8.

'கரிகாலன் கல்லணையைக் கட்டினான் 'இவ்வாக்கியத்தில் இரண்டாம் வேற்றுமை எந்த பொருளில் வந்துள்ளது?

a)

அழித்தல்

b)

ஆக்கல்

9.

"புத்தர் ஆசைகளை துறந்தார் "இத்தொடரில் இரண்டாம் வேற்றுமை எந்த பொருளில் வந்துள்ளது?

a)

நீத்தல்

b)

அடைதல்

10.

வேற்றுமை உருபுகள் இடம்பெற்றுள்ள தொடர்களை--- என்பர்.

a)

வேற்றுமைத்தொகை

b)

வேற்றுமைத் தொடர்கள்