Worksheets8 - கொங்கு நாட்டு வணிகம்
Total questions: 10
Worksheet time: 5mins
1. வண்புகழ் மூவா் தண்பொழில் வரைப்பு - என்று குறிப்பிடப்படும் நுால் -----------------------
அகநானுாறு
புறநானுாறு
தொல்காப்பியம்
சிலப்பதிகாரம்
2. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைவது -----------
புல்
நெல்
உப்பு
மிளகு
3. சேரா்களின் தலைநகரம் --------------
காஞ்சி
வஞ்சி
தொண்டி
முசிறி
4. மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் நகரம் ----------------
தஞ்சை
ஈரோடு
சேலம்
திருச்சி
5. துாத்துக்குடி எதற்கு பெயா் பெற்றது ?
முத்து
சணல்
நெல்
காபி
6. குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் ஊா் ---------
சேலம்
சிவகாசி
அருப்புக்கோட்டை
சாத்துாா்
7. துாங்கா நகரம் என அழைக்கப்படும் ஊா் ------------
திருவண்ணாமலை
திருப்பூா்
திருச்சி
மதுரை
8. வீட்டு உபயோகப்பொருள்கள் தயாாிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் -----------
நீலகிாி
சேலம்
கோயம்புத்துாா்
திண்டுக்கல்
9. ஆன்பொருநை என அழைக்கப்படும் ஆறு ------------
காவிாி
பவானி
நொய்யல்
அமராவதி
10. பின்னலாடை நகரமாக ----------- விளங்குகிறது
திருப்பூா்
திருச்சி
திருவண்ணாமலை
சேலம்
