Font size
S
M
L
XL
Worksheetsதிருக்குறள் விளையாட்டு
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
திருக்குறளில் உள்ள மொத்த குறள்கள் எத்தனை?
(a)
2.
அறத்துப்பால் அதிகாரத்தில் உள்ள குறள்களின் எண்ணிக்கையை கூறுக
(a)
3.
திருக்குறளில் உள்ள குறள் என்பதன் பொருள் யாது?
(a)
4.
சங்க இலக்கியங்களில் திருக்குறள் எவ்வகையில் ஒன்று?
(a)
5.
திருக்குறளை மொத்தம் (a) சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார்.
6.
திருக்குறளில் (a) என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
7.
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?
(a)
8.
இதுவரை 107 மொழிகளில் வெளிவந்துள்ளது நூல்?
(a)
9.
திருக்குறளில், ஒரு சொல், அதிக அளவில் வந்துள்ளது.அது எந்த சொல்?
(a)
10.
திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள நினைவகம் எது?எங்கள் மது?
(a)
Reset
