wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தேசியம் காத்த செம்மல் 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வட இந்தியாவில் வாய்ப்பூட்டு சட்டத்தின்படி பேச தடை விதிக்கப்பட்ட தலைவர்----

a)

நேதாஜி

b)

திலகர்

2.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ---- என்று அழைக்கப்பட்டார்.

a)

வங்க சிங்கம்

b)

தேசிய சிங்கம்

3.

நேதாஜி அவர்கள் மதுரைக்கு வந்த ஆண்டு----

a)

1939

b)

1949

4.

நேதாஜி அவர்கள் உருவாக்கிய அமைப்பு----

a)

இந்திய தேசிய இராணுவம்

b)

விவசாய அமைப்பு

5.

முத்துராமலிங்கர் அவர்கள் ----என்னும் பெயரில் வார இதழ் நடத்தினார்

a)

காந்தியடிகள்

b)

நேதாஜி

6.

-----என்னும் தலைப்பில் மூன்று மணி நேரம் முத்துராமலிங்கர் உரையாற்றினார்.

a)

விவேகானந்தரின் பெருமை

b)

நேதாஜியின் பெருமை

7.

முத்துராமலிங்கர் என் பேச்சைக் கேட்டு இதுவரை இதுபோன்ற பேச்சை கேட்டதில்லை என்று கூறியவர்-----

a)

தந்தை பெரியார்

b)

பெருந்தலைவர் காமராசர்

8.

அக்டோபர் 30-ஆம் நாள்ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழா எங்கே எடுக்கப்படுகிறது?

a)

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கர் நினைவிடத்தில்

b)

விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவிடத்தில்

9.

இந்திய அரசால் தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு----

a)

1985

b)

1995

10.

தென்னாட்டுச் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர்---

a)

இராஜாஜி

b)

முத்துராமலிங்கர்