wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இன்பத்தமிழ்க் கல்வி

Total questions: 10

Worksheet time: 46mins

Name
Class
Date
1.

பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ……

a)

மயில்

b)

குயில்

c)

கிளி

d)

அன்னம்

2.

பாரதிதாசன் கவிதை எழுதுவதற்கு பயன்படுத்தியது

a)

தாள்

b)

எழுதுகோல்

c)

எழுதுகோள்

d)

தால்

3.

பாரதிதாசன் சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்

a)

பாண்டியன் பரிசு

b)

பிசிராந்தையார்

c)

அழகின் சிரிப்பு

d)

தால்

4.

மேகம் என்பதைக்குறிக்கும் சொல்

a)

பரிதி

b)

முகிள்

c)

முகில்

d)

பறிதி

5.

வீரர்களின் தோள்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது

a)

மயில்

b)

மேகம்

c)

மலை

d)

தாமரை

6.

பெண்கள் எதனை கவிதையாக எழுதச் சொன்னனர்

a)

அண்பினை

b)

அன்பினை

c)

அழகை

d)

மயிலை

7.

என்னைக் கவிதையாக எழுதுக என்று முதலில் கூறியது எது?

a)

வயல்

b)

மேகம்

c)

வானம்

d)

வனம்

8.

இன்னல் - பொருள்

a)

மின்னல்

b)

மகிழ்ச்சி

c)

துன்பம்

d)

காடு

9.

1. முகில் ____ 2. கார்முகில்________

a)

மேகம்

b)

வானம்

c)

மழைமேகம்

d)

காடு

10.

பாரதிதாசன் சிறப்புப்பெயர்கள் மற்றும் பிறந்த ஊர்

a)

பாவேந்தர்

b)

தஞ்சாவூர்

c)

புரட்சிக்கவி

d)

தேசியக்கவி

e)

புதுச்சேரி