wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் :1

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மொழியின் இரு வடிவங்கள் யாவை?

a)

பேச்சு மொழி, எழுத்து மொழி

b)

கேட்டல், எழுதுதல்

c)

வட்டார மொழி கிளைமொழி

d)

சிந்தித்தல் எண்ணுதல்

2.

மொழியின் உயிர்நாடியாக இருப்பது எது?

a)

பேச்சு மொழி

b)

எழுத்துமொழி

c)

கிளைமொழி

d)

வட்டரா மொழி

3.

வான்புகழ் கொண்டது என்று போற்றப்படும் இலக்கியம் எது?

a)

திருக்குறள்

b)

எட்டுத்தொகை

c)

பத்துப்பாட்டு

d)

நாலடியார்

4.

உலக மொழிகளில் தொன்மையான மொழி எது?

a)

தமிழ்

b)

தெலுங்கு

c)

கன்னடம்

d)

மலையாளம்

5.

முல்லைக்கு தேர் கொடுத்த மன்னன் யார்?

a)

பாரி

b)

அதியமான்

c)

கபிலர்

d)

பரணர்

6.

பகுத்தறிவு கவிராயர் என்று போற்றப்படுபவர் யார்?

a)

உடுமலைநாராயணகவி

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

d)

கபிலர்

7.

அற்புதம் என்ற சொல்லின் பொருள் என்ன

a)

விந்தை

b)

துன்பம்

c)

கவலை

d)

மகிழ்ச்சி

8.

எங்கள் தமிழ் பாடலின் ஆசிரியர் யார்?

a)

இராமலிங்கனார்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

d)

கவிமணி

9.

நெறி என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

வழி

b)

குறிக்கோள்

c)

கொள்கை

d)

அறம்

10.

பேச்சு மொழியை -----வழக்கு என்று கூறுவர்

a)

உலக வழக்கு

b)

எழுத்து வழக்கு

c)

இலக்கிய வழக்கு

d)

மரபு