wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (4/6/2021)

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

புலிகள் காப்பகம் உள்ள இடம்__________

a)

முண்டந்துறை

b)

வெள்ளோடு

c)

வேடந்தாங்கல்

2.

யானைகளில் ஆண் யானை பெண் யானை இரண்டுக்கும் தந்தம் உள்ளது ______ யானைகள்

a)

ஆப்பிரிக்க யானை

b)

ஆசிய யானை

c)

ஐரோப்பிய யானை

3.

நன்கு வளர்ந்த கரடியின் எடை______

a)

160

b)

100

c)

110

4.

கருவுற்ற புலியானது______ நாட்களில் குட்டி ஈனும்

a)

90

b)

80

c)

70

5.

மான் வகைகளில் மிகவும் அழகானது________

a)

புள்ளி மான்கள்

b)

சருகு மான்கள்

c)

மிளா மான்கள்

6.

இந்திய வனமகன் என்று அழைக்கப்பட்டவர்_______

a)

பகத்சிங்

b)

ஜாதவ் பயேங்

c)

கண்ணன்

7.

ஜாதவ்பயேங்_________ மாநிலத்தை சேர்ந்தவர்

a)

குஜராத்

b)

அஸ்ஸாம்

c)

பீகார்

8.

________ஆற்றில் ஆண்டுதோறும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்

a)

கங்கை

b)

பிரம்மபுத்திரா

c)

காவிரிகை

9.

மரங்கள் இல்லாவிடில் பாம்புகள் போல மனிதனும் இறந்துவிடுவான் என்று எண்ணிய ஜாதவ் பயேங்_______நடுங் கியது

a)

மனம்

b)

உடல்

c)

உள்ளம்

10.

அத்தீவில் _______ மரம் மட்டும் வளரும் என வனத்துறையினர் கூறினர்

a)

அத்தி

b)

மூங்கில்

c)

வாழை

11.

சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டம்______ ஆண்டுகள் நடைபெற்றது

a)

6

b)

4

c)

3

12.

அஸ்ஸாம் வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்_______

a)

ஜெய்வீர்

b)

பரத்சிங்

c)

ஜாதுநாத்

13.

2015ஆம் ஆண்டு இந்திய அரசு ஜாதவ் பயேங்கு______ விருதை வழங்கியது.

a)

டாக்டர்

b)

முனைவர்

c)

பத்மஸ்ரீ

14.

மதிப்புறு முனைவர் பட்டம் _______ பல்கலைக்கழகம் வழங்கியது

a)

அண்ணா

b)

இங்கிலாந்து

c)

கௌகாத்தி

15.

இக் காட்டைப் பற்றி கேள்விப்பட்டு வந்த வனவிலங்கு அலுவலர்_______

a)

முகமது

b)

வீரராகவர்

c)

ஜிட்டுகலிட்டா