WorksheetsGrade 7 தமிழரின் கப்பற்கலை 4
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தமிழர்கள் கப்பல் கட்ட ----நீட்டலளவை பயன்படுத்தினர்
a)
மீட்டர்
b)
தச்சு முழம்
2.
பெரிய படகுகளின் ----யானை குதிரை அன்னம் போன்றவற்றின் தலையை வடிவமைத்தனர்
a)
பின்பக்கம்
b)
முன்பக்கம்
3.
கரிமுக அம்பி ----என்பது உருவத்தை குறிக்கும்
a)
குதிரை
b)
யானை
4.
குதிரை வடிவத்தை--- என்று அழைத்தனர்
a)
பரிமுக அம்பி
b)
கரிமுக அம்பி
5.
இத்தாலி நாட்டைச் சார்ந்த கடற்பயணி---
a)
மெகல்லன்
b)
மார்க்கோபோலோ
6.
கப்பலை இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஆணிகள்-----
a)
இரும்பு
b)
மரம்
7.
மர அணிகள் ----என்று அழைக்கப்பட்டன.
a)
பகுதி
b)
தொகுதி
8.
ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களை ---ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்ப்பர்.
a)
12
b)
8
9.
தமிழர் கட்டிய கப்பல்களை 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்கத் தேவையில்லை என்று கூறியவர்----
a)
வாக்கர் என்னும் ஆங்கிலேயர்
b)
யுவான் சுவாங் என்னும் சீனர்
10.
காற்றின் உதவியால் செலுத்தப்படும் கப்பல்கள்---
a)
கட்டுமரம்
b)
பாய்மரக் கப்பல்கள்
100 %
