wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாடநூல் வினாக்கள் (1-5)_01

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. புறவாழ்வின் கருப்பொருள் எது?

a)

காதல்

b)

வீரம்

c)

கூத்து

d)

இயற்கை

2.

2. வன்னி நிலப்பரப்பின் கிழக்கு எல்லை எது?

a)

யாழ்ப்பாண நீரேரி

b)

திருகோணமலை

c)

அநுராதபுரம்

d)

மலையகம்

3.

3. ஓரினத்தின் பண்பாட்டுக்கூறுகளாகக் காணப்படாதது எது?

a)

இயற்கை

b)

உணவு

c)

உடை

d)

பழக்கவழக்கங்கள்

4.

4. ஈழத்தில் கூத்துகள் ஆடப்படாத இடம் எது?

a)

வவுனியா

b)

யாழ்ப்பாணம்

c)

மலையகம்

d)

வன்னி

5.

5. வன்னியை ஆண்ட தமிழ் மன்னர்கள் யாவர்?

a)

கயிலாயவன்னியன், சங்கிலியன்

b)

சங்கிலியன், பண்டாரவன்னியன்

c)

கயிலாயவன்னியன், ஆங்கிலேயர்

d)

கயிலாயவன்னியன், பண்டாரவன்னியன்

6.

6. கடலும் கடல் சார்ந்த இடத்தை எப்படி அழைப்பர்?

a)

குறிஞ்சி

b)

முல்லை

c)

நெய்தல்

d)

மருதம்

7.

7. வன்னி எத்தனை மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பு?

a)

மூன்று

b)

நான்கு

c)

ஐந்து

d)

ஆறு

8.

8. அடங்காப்பற்று எனப் பெயரைக் கொண்ட இடம் எது?

a)

திருகோணமலை

b)

யாழ்ப்பாணம்

c)

மலையகம்

d)

வன்னி

9.

9. வயலும் வயல் கடல் சார்ந்த இடத்தை எப்படி அழைப்பர்?

a)

குறிஞ்சி

b)

முல்லை

c)

நெல்தல்

d)

மருதம்

10.

10. ஆதியில் தமிழரது தலைநகரமாகவும் வணிகநகரமாகவும் விளங்கிய பகுதி எது?

a)

திருகோணமலை

b)

யாழ்ப்பாணம்

c)

மலையகம்

d)

பூநகரி