Worksheetsசரியான விடையைத் தேர்ந்தெடு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சூரியன் உதிக்கும் திசை
a)
கிழக்கு
b)
வடக்கு
c)
மேற்கு
d)
தெற்கு
2.
ஒரு வருடத்தில் எத்தனை மாதங்கள் உள்ளன?
a)
10
b)
5
c)
20
d)
12
3.
பூமி சூரியனை எந்தப் பாதையில் சுற்றிவருகிறது?
a)
வட்டம்
b)
சதுரம்
c)
நீள்வட்டம்
d)
செவ்வகம்
4.
பூமியின் வடிவம்
a)
சதுரம்
b)
கனசெவ்வகம
c)
கோளம்
d)
அரைக்கோளம்
5.
பூமியின் துணைக்கோள் எது?
a)
வெள்ளி
b)
சூரியன்
c)
சந்திரன்
d)
எதுவுமில்லை
6.
இந்தியாவின தேசிய விலங்கு எது?
a)
சிங்கம
b)
புலி
c)
கரடி
d)
மான்
7.
தமிழ்நாட்டின் மாநிலப் பறவை
a)
மயில்
b)
காகம
c)
குருவி
d)
மரகதப் புறா
8.
இந்தியாவின் தலைநகரம்
(a)
9.
.நம் நாட்டின் தேசிய கவி
a)
கண்ணதாசன்
b)
வைரமுத்து
c)
பாரதியார்
d)
பாரதிதாசன்
10.
இந்தியாவின் முதல் பிரதம மந்திரி யார்?
(a)
100 %
