Worksheetsஅறிவியல் QUIZ 4
Total questions: 13
Worksheet time: 7mins
விரயப்பொருள் என்றால் என்ன?
பயன்படாத மற்றும் தூக்கி எறியக் கூடியப் பொருள்கள்
வீட்டில் உள்ள பழையப் பொருள்கள்
பின்வருவனவற்றுள் எது குப்பைக் கழிவுகள்?
எஞ்சிய உணவு மற்றும் காய்கறிகள்
பழைய நாளிதழ்கள் மற்றும் நெகிழிப்புட்டிகள்
எந்தக் கழிவு மறு சுழற்சிக்குப் பயன்படவில்லை?
ஆடிப்புட்டி, பழைய நாளிதழ்கள் மற்றும் நெகிழிப்புட்டிகள்.
எஞ்சிய உணவு வகைகள, பழங்கள் மற்றும் காய்கறிகள்
பின்வருவனவற்றுள் எது மறு உருவாக்கப் பொருள்?
ஆடி விரயப்பொருள்
மீத உணவு
உலர்மின்கலம்
மெல்லிழைத்தாள்
மட்காத குப்பைகளை முறையற்ற நிலையில் வீசுவதால் என்ன விளைவு ஏற்படும்?
தோல் நோய்
தாவரங்களுக்கு உரம் கிடைக்கும்
பொருளாதாரத்திற்கு மூலத்தனமாகும்
திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு
மறுசுழற்சி செய்ய வேண்டியதன் அவசியம் யாது?
கழிவுகளை அகற்றுவதற்கான செலவைக் குறைக்கிறது.
இயற்கை வளங்களைப் பாதிப்படையச் செய்ய
இயற்கை வளங்களைப் பாதுகாக்காமல் இருக்க
கழிவுகளின் பயன்பாட்டை அதிகரிக்க
கரிமக்கழிவுகள் என்றால் என்ன?
கண்ணாடி, உலோகம், நெகிழி போன்ற மட்கா குப்பைகள்
வீடுகள் மற்றும் உணவகங்களிலிருந்து வீசப்படும் எஞ்சிய உணவுகள்
வீட்டுக் குப்பைகள்
தொழிற்சாலை கழிவுகள்
கீழ்க்காணும் குப்பைகளில் எது உரம் தயாரிக்கப் பொருத்தமானதாகும்?
கண்ணாடிப் புட்டி
சார்டின் கலன்
எஞ்சிய உணவுகள்
நெகிழிப்பைகள்
படம் குப்பைகளை அகற்றும் ஒரு முறையைக் காட்டுகிறது. அது என்ன முறை?
பயனீட்டைக் குறைத்தல்
மறுசுழற்சி
மறுபயனீடு
உரம் தயாரித்தல்
எது குப்பைகளை முறையாக அகற்றும் வழி அல்ல?
அமுதனைப் போல ஒவ்வொருவரும் நடந்து கொண்டால் என்ன பலனை எதிர்ப்பார்க்கலாம்?
பூமி தூய்மைக் கேட்டிலிருந்து முழுமையாக பாதுக்காக்கப்படும்.
பூமியின் பசுமைத்திட்டம் அதிகரிக்கும்.
திடீர் வெள்ளம் ஏற்படும்.
டெங்கி காய்ச்சல் அதிகரிக்கும்.
எது முறையற்று வீசப்படும் குப்பைகளால் ஏற்படும் பாதிப்பு அல்ல?
மலேசியாவில் சில பேரங்காடிகளில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நெகிழிப்பையின் பயன்பாட்டைத் தவிர்க்கின்றனர். இத்திட்டத்தின் கருப்பொருள் என்ன?
'சுற்றுச்சூழலை நேசிப்போம்'
'வீட்டிற்கு ஒரு மரம் நடுவோம்'
'பசுமை பூமி இயக்கத்தை ஆதரிப்போம்'
'ஆற்றின் தூய்மையைப் பேணுவோம்'
