NEW
Font size
Worksheetsபழமொழி
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
பதறாத காரியம் ____________.
சிதறாது
வீணாகாது
ஏறாது
முன் வைத்த காலை _____________
பின் வைக்காதே
பின் வைத்துவிடு
தொடர்ந்து செல்
தேவகி நடன வகுப்பில் சேர்ந்தாள். நாளடைவில் நேரப் பற்றாக்குறையால் அவ்வகுப்பில் இருன்து வெளியேற எண்ணம் கொண்டாள்.
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
பதறாத காரியம் சிதறாது
கண்ணன் மகாபாரதப் போரில் பின்வாங்க நினைத்த அர்ஜூனனுக்கு அறிவுரை கூறி திருத்தினார்.
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
பதறாத காரியம் சிதறாது
சீதா எந்த விஷயமானாலும் சிந்தித்து நிதானமாகச் செயல்படுவாள்.
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
பதறாத காரியம் சிதறாது
ஒரு மன்னன் எந்த முடிவு எடுத்தாலும் அனைவருடனும் கலந்து ஆலோசிக்க வேண்டும். இல்லையேல் நாட்டு மக்கள் தவறாக வழியில் செல்வர்.
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
பதறாத காரியம் சிதறாது
இப்படத்திற்குப் பொருத்தமான பழமொழி எது?
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
பதறாத காரியம் சிதறாது
இப்படத்திற்குப் பொருத்தமான பழமொழி எது?
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
பதறாத காரியம் சிதறாது
இப்படத்திற்குப் பொருத்தமான பழமொழி எது?
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
பதறாத காரியம் சிதறாது
இப்படத்திற்குப் பொருத்தமான பழமொழி எது?
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
பதறாத காரியம் சிதறாது
