WorksheetsTamil Grammar (இலக்கணப் புதிர் - எழுத்தியல் 2)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சரியான இனவெழுத்து இணைகளைத் தேர்வு செய்க.
a)
ங்க
b)
ண்ட
c)
ன்த
d)
ஞ்ச
2.
உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லைக் கண்டறிக.
a)
சட்டகம்
b)
காற்சட்டை
c)
அலுவலகம்
d)
திரங்கானு
3.
குற்றெழுத்தில் தொடங்கும் சொல்லைக் கண்டறிக.
a)
காகம்
b)
மத்தளம்
c)
வேடன்
d)
சூரியன்
4.
மெல்லின எழுத்து கொண்ட சொல்லைக் கண்டறிக.
a)
அக்காள்
b)
சிவப்பு
c)
பூங்கா
d)
காய்
5.
நெட்டெழுத்தில் தொடங்கும் சொல் யாது ?
a)
பாராட்டு
b)
புதுமை
c)
இல்லம்
d)
விளக்கு
6.
ஓர் எழுத்துச் சொல்லை அடையாளம் காண்க.
a)
நா
b)
சி
c)
லா
d)
து
7.
இடையின எழுத்தில் தொடங்கும் சொல்லைக் கண்டறிக.
a)
குழந்தை
b)
வெள்ளி
c)
பங்கு
d)
பட்டம்
8.
கொடுக்கப்பட்ட சொற்களில் எது அகச்சுட்டு?
a)
அவன்
b)
அக்குதிரை
9.
கொடுக்கப்பட்ட சொற்களில் எது புறச்சுட்டு?
a)
உப்பையன்
b)
உவர்
10.
உயிர்மெய் எழுத்துகளை ________ இனமாகப் பிரிக்கலாம்.
a)
5
b)
3
c)
2
d)
6
100 %
