Font size
Worksheetsகுற்றியலுகரம் : இலக்கணம் படிவம் 4
Total questions: 15
Worksheet time: 5mins
குற்றியலுகரம் என்றால் என்ன?
குறிலில் ஒலிக்கும் உகரம்
குறுகிய ஓசையில் ஒலிக்கின்ற எழுத்துகள்
குறுகிய ஓசையில் ஒலிக்கின்ற உகரம்
குறிலில் ஒலிக்கும் எழுத்துகள்
குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
12
7
6
5
எவ்வகை உகரங்களைக் கொண்டு குற்றியலுகரச் சொற்களை அடையாளம் காண முடியும்?
மெல்லின உகரங்கள்
இடையின உகரங்கள்
வல்லின உகரங்கள்
கீழே கொடுக்கப்பட்ட சொற்களுள் எது குற்றியலுகரம் சொற்கள்?
காது
கதவு
காப்பு
கயிறு
கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களின் சரியான இணையைத் தேர்ந்தெடுக.
காடு = உயிர்த்தொடர் குற்றியலுகரம்
பாம்பு = மென்தொடர் குற்றியலுகரம்
வாத்து = இடைத்தொடர் குற்றியலுகரம்
கொய்து = வன்தொடர் குற்றியலுகரம்
கீழ்காணும் வாக்கியத்தில் கோடிட்ட சொற்களின் வகையைத் தெரிவு செய்க.
1. ஆறு மாதமாக சிகிச்சையில் இருந்த அமைச்சர் குணமடைந்தார்.
2. வலம்புரி சங்கு அபூர்வமான சக்தி உடையது.
நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
வன்றொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
மென்றொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் அமைந்துள்ள பொருத்தமான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
கபிலன் மாலை நேரங்களில் தன் தம்பியோடு பந்து விளையாடுவான்.
தேக்கு மரத்திலான பொருட்கள் விலை உயர்ந்த்து
கண்மணி வயிறு வலியால் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கிறாள்.
எஃது என்னுடைய புத்தகம் என்று நாதன் ஆசிரிடரிடம் கேட்டான்.
தடிப்பாக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் எவ்வகையைச் சார்ந்தவை?
புயல் காற்று பலமாக வீசியதால், சுங்கை டிவிசன் தோட்டத்தில் உள்ள பத்து வீடுகள் முற்றாக அழிந்துவிட்டது.
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
மென்றொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
வன்றொடர்க் குற்றியலுகரம்
சரியான இணையைத் தெரிவு செய்க.
சால்பு-பந்து இடைத்தொடர்க் குற்றியலுகரம்
உப்பு - சங்கு மென்றொடர்க் குற்றியலுகரம்
தூசு - காடு நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
இஃது - கிழடு ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
குற்றியலுகரச் சொற்களில் உள்ள உகரம் எத்தனை மாத்திரை அளவில் குறுகி ஒலிக்கும்?
1
1/2
1/4
3/4
உயிர்த்தொடர் என்றால் என்ன?
ஈற்றுக்கு அயல் எழுத்து வல்லின மெய்யாக இருக்கும்
ஈற்றுக்கு அயல் எழுத்து உயிர்மெய் எழுத்துகளுகள் ஏதேனும் ஒன்று இருக்கும்
ஈற்றுக்கு அயல் எழுத்து இடையின மெய்யாக இருக்கும்
ஈற்றுக்கு அயல் எழுத்து ஆய்த எழுத்தாக இருக்கும்
இடைத்தொடர் குற்றியலுகரம் என்றால் என்ன?
ஈற்றுக்கு அயல் எழுத்து வல்லின மெய்யாக இருக்கும்
ஈற்றுக்கு அயல் எழுத்து உயிர்மெய் எழுத்துகளுகள் ஏதேனும் ஒன்று இருக்கும்
ஈற்றுக்கு அயல் எழுத்து இடையின மெய்யாக இருக்கும்
ஈற்றுக்கு அயல் எழுத்து ஆய்த எழுத்தாக இருக்கும்
பின்வரு சொற்குவியல்கள் எவ்வகைக் குற்றியலுகரம் என்பதனைத் தேர்ந்தேடுக.
வன்றொடர் குற்றியலுகரம்
மென்றொடர் குற்றியலுகரம்
இடைத்தொடர் குற்றியலுகரம்
உயிர்த்தொடர் குற்றியலுகரம்
நெடில்த்தொடர் குற்றியலுகரம்
பின்வரு சொற்குவியல்கள் எவ்வகைக் குற்றியலுகரம் என்பதனைத் தேர்ந்தேடுக.
வன்றொடர் குற்றியலுகரம்
மென்றொடர் குற்றியலுகரம்
இடைத்தொடர் குற்றியலுகரம்
உயிர்த்தொடர் குற்றியலுகரம்
நெடில்த்தொடர் குற்றியலுகரம்
பின்வரு சொற்குவியல்கள் எவ்வகைக் குற்றியலுகரம் என்பதனைத் தேர்ந்தேடுக.
வன்றொடர் குற்றியலுகரம்
மென்றொடர் குற்றியலுகரம்
இடைத்தொடர் குற்றியலுகரம்
உயிர்த்தொடர் குற்றியலுகரம்
நெடில்த்தொடர் குற்றியலுகரம்
