Worksheetsஅறிவியல் QUIZ 3
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்க்காண்பவற்றுள் எது மின்சாதனம் ஆகும்?
மேசை
மின்விசிறி
அலமாரி
காலணி
இப்பொருளின் பெயர் என்ன?
மின்கலன்
மின்விசை
மின்குமிழ்
மின்கம்பி
ஒரு மின்சுற்றை இணைக்கவும் துண்டிக்கவும் தேவையானது என்ன?
மின்கலன்
மின்கம்பி
மின்குமிழ்
மின்விசை
இப்பொருளின் பயன்பாடு என்ன?
மின்சாரத்தைத் தரும்
மின்சாரத்தைக் கொண்டு செல்லும் மின்கடத்தியாகும்
மின்சாரம் ஓடும் போது ஒளிரும்
மின்சுற்றை முடக்கவும் முடுக்கவும் பயன்படும்
கொடுக்கப்பட்டுள்ள இந்த மின்சுற்றில் மின்குமிழ் ஒளிரவில்லை. ஏன்?
மின்குமிழ் பழுதடைந்து விட்டது
மின்விசை முடக்கப்பட்டுள்ளது
மின்கம்பிகள் இணைக்கப்படவில்லை
இந்த மின்சுற்று முழுமையடையஎது தேவைப்படுகிறது?
மின்கலன்
மின்விசை
மின்குமிழ்
மின்கம்பி
சரியான இணையைத் தெரிவு செய்க.
மின்கலன் - மின்சுற்றுக்கு மின்சாரத்தைத் தரும்
மின்கம்பி - மின்குமிழை ஒளிர செய்யும்
மின்குமிழ் - மின்சாரத்தைக் கடத்திச் செல்லும்
இவற்றுள் மின்சாரம் ஊடுருவும் போது ஒளிர்வது எது?
எளிதில் கடத்திகள் என்பது என்ன?
மின்சாரத்தை ஊடுருவச் செய்யும் பொருள்கள்
மின்சாரத்தை ஊடுருவாத பொருள்கள்
கீழ்க்காண்பனவற்றுள் எவை எளிதில் கடத்தி?
