wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி- 2

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் படம் உணர்த்தும் சரியான செய்யுளைத் தெரிவு செய்க.

a)

ஏவா மக்கள் மூவா மருந்து

b)

ஐயம் புகினும் செய்வனச் செய்

c)

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை

d)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

2.

அக்கடையின் முதலாளி மிகவும் நல்லவர். இருப்பினும், சில வேளைகளில் கோபப்பட்டு வேலையாட்களிடம் ____________என எரிந்து விழுவார்.

a)

கல கல

b)

பட பட

c)

மள மள

d)

சிடு சிடு

3.

கீதா தான் எதிர்நோக்கும் சிக்கல்களை __________________ இன்றி தன் ஆசிரியரிடம் கூறி அவரின் ஆலோசனைகளைக் கேட்டறிந்தாள்.

a)

அல்லும் பகலும்

b)

ஒளிவு மறைவு

c)

பேரும் புகழும்

d)

அரை குறை

4.

தமிழரசி எதிர்வரும் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் எட்டு ‘ஏ’க்கள் பெறுவேன் என தன் பெற்றோரிடம் _____________ கூறினாள்.

a)

திட்ட வட்டமாக

b)

கரைத்துக் குடித்து

c)

கையும் களவுமாய்

d)

தட்டிக் கழித்து

5.

தன் நெருங்கிய நண்பன் சாலை விபத்தில் படுகாயம் அடைந்த செய்தியைக் கேள்விப்பட்ட வாசு __________________________ துடித்தான்.

a)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

b)

இலைமறை காய் போல

c)

அனலில் இட்ட மெழுகு போல

d)

நகமும் சதையும் போல

6.

அறம் செய விரும்பு’ எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?

a)

உடலினை இளைக்க வைக்கும் முயற்சி இழிவாகும்.

b)

எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.

c)

தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும்.

d)

கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

7.

சந்தையில் விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தரும்படி பிடிவாதம் பிடித்த அகிலனை அவனுடைய அம்மா _______________என இழுத்துச் சென்றார்.

a)

மட மட

b)

சிடு சிடு

c)

தர தர

d)

கடு கடு

8.

படத்திற்குப் பொருந்தும் இரட்டைக் கிளவி எது?

a)

மட மட

b)

தக தக

c)

கிலு கிலு

d)

மினு மினு