NEW
Font size
Worksheetsஅடைமொழி / எச்சம்
Total questions: 10
Worksheet time: 5mins
மாலதி அம்மாவுக்கு உலர்ந்த துணிகளை __________________ உதவினாள்.
மடிக்க
மடிக்கின்ற
மடிக்கும்
மடித்த
முதல்வர் __________________ உரையைக் கேட்ட அனைவரும் அவரைப் பெரிதும் பாராட்டினர்.
ஆற்றிய
கூறிய
எழுதிய
கற்பித்த
குப்பைகளை வீசிய தம் புதல்வர்களைத் திரு முத்து __________________ கண்டித்தார்.
கடினமாக
கடுமையாக
வலுவாக
உறுதியாக
தோல்வியைக் கண்டு ________________ போகக்கூடாது என்றார் ஆசிரியர்.
வியந்து
களைத்து
விலகி
துவண்டு
சிலர் _____________ வாழ்க்கை வாழ பணத்தை அதிகம் செலவு செய்வார்கள்.
சிக்கனமான
ஆடம்பரமான
துணிச்சலான
எளிமையான
காற்றோட்டம் உள்ள அறையே படிப்பதற்கு ___________ இடம் ஆகும்.
ஏற்ற
வேண்டிய
பிடித்த
உரிய
நாளை தன் பிறந்தநாளுக்குப் ______________ பரிசுகளை அகிலா தன் உடன்பிறந்தவர்களுடன் பகிர்ந்துகொள்வாள்.
பெற்ற
பெற்று
பெறும்
பெற
நமது வீரர்கள் எதிரிகளின் படைகளை ____________________ போரில் வெற்றிக் கண்டனர்.
அழித்த
அழிக்க
அழிக்கும்
அழித்து
தலைமையாசிரியர் கூறிய கருத்தில் இருந்த ______________ பொருளை மாணவர்கள் புரிந்துகொண்டனர்.
தெளிவான
ஆழமான
தேவையான
பொருத்தமான
நாம் நமக்குச் சொந்தமில்லாத பொருளை உரியவரிடம் ____________________ வேண்டும்.
ஒப்படைக்க
சமர்ப்பிக்க
காண்பிக்க
அளிக்க
