NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் மொழி படிவம் 1
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
குளிர் காய்ச்சலினால் பாலனின் உடல் _________வென நடுங்கியது.
a)
கட கட
b)
வெட வெட
c)
நச நச
d)
கிடு கிடு
2.
_________வென இருந்த தன் உடலைச் சுத்தம் செய்ய மாலா குளித்தாள்.
a)
கிடு கிடு
b)
வெட வெட
c)
கட கட
d)
நச நச
3.
கனத்த மழையில் நனைந்ததால் சிவாவின் உடல் குளிரால் நசநசவென நடுங்கியது.
a)
சரி
b)
பிழை
4.
நேற்று முந்தினம் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தோநேசியாவில் சில கட்டிடங்கள் _______வென ஆட்டங் கண்டன.
a)
நச நச
b)
கட கட
c)
கிடு கிடு
d)
வெட வெட
5.
நிவேதினி திருக்குறள்களை மனனம் செய்து _______வென ஒப்புவித்தான்.
a)
கட கட
b)
கிடு கிடு
c)
நச நச
d)
வெட வெட
6.
நாட்டில் பொருளாதார வீழ்ச்சியினால் நாளை எரிவாயுவின் விலை கிடுகிடுவெவன ஏறவிருப்பதாக செய்தியில் அறிவித்தனர்.
a)
சரி
b)
பிழை
Reset
