Worksheetsதமிழ் மொழி படிவம் 2
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த கலா, மழை பெய்யத் தொடங்கியதால் வீட்டை நோக்கி விறுவிறுவென நடந்தாள்.
a)
சரி
b)
பிழை
2.
கடுங்காற்று வீசியதால் மாமரத்தின் கிளை _______வென முறிந்து விழுந்தது.
a)
திமு திமு
b)
தொண தொண
c)
சட சட
d)
விறு விறு
3.
அமுதினி _______வென பேசுவதால் மீனா அவளிடம் பேச மறுப்பாள்.
a)
விறு விறு
b)
திமு திமு
c)
சட சட
d)
தொண தொண
4.
பேரங்காடி தீப்பிடித்து எரிந்ததால் வாடிக்கையாளர்கள் _______வென வெளியேரினர்.
a)
திமு திமு
b)
தொண தொண
c)
சட சட
d)
விறு விறு
5.
பலரோ மிருகங்களோ கூட்டமாக செல்லுதல்
a)
தொண தொண
b)
சட சட
c)
விறு விறு
d)
திமு திமு
6.
பள்ளிக்குத் தாமதமாகச் சென்ற விமலன் திமுதிமுவென வகுப்பிற்குச் சென்றான்.
a)
சரி
b)
பிழை
100 %
