Font size
S
M
L
XL
Worksheetsஉரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
செய்யுளுக்கு விளக்கம் கூறும் வகையில் எழுதப்படுவது
a)
புதுக் கவிதை
b)
உரைநடை
2.
உரைகள் இருவகைப்படும் - இலக்கண உரைகள், இலக்கிய உரைகள்
a)
சரி
b)
தவறு
3.
“உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” என்று குறிப்பிடப்படுவது
a)
சிலப்பதிகாரம்
b)
மணிமேகலை
4.
தொல்காப்பியம்
a)
இலக்கண நூல்
b)
இலக்கிய நூல்
5.
திருக்குறள் உரையாசிரியர்களுள் புகழ்பெற்றவர் பரிமேலழகர்
a)
சரி
b)
தவறு
6.
திருக்குறளுக்கு எளிய உரை எழுதி வரவேற்பு பெற்றவர்
a)
பரிமேலழகர்
b)
மு.வரதராசனார்
7.
மணிப்பிரவாள நடை என்பது
a)
தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து எழுதுவது
b)
தமிழையும் வடமொழியையும் கலந்து எழுதுவது
8.
தனித்தமிழ் இயக்கம் என்பது கலப்பில்லாமல் தூய தமிழைப் பயன்படுத்துவது
a)
சரி
b)
தவறு
9.
உ. வே. சா எழுதிய தன் வரலாறு நூல்
a)
என் சரித்திரம்
b)
சத்திய சோதனை
10.
சிறு வாக்கியங்களோடு அமைந்த உரைநடை ஐரோப்பியர் உரைநடை
a)
சரி
b)
தவறு
Reset
