WorksheetsGrade 7 இன்பத் தமிழ் கல்வி 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheets'எத்தனிக்கும் 'என்பதன் பொருள்
காத்திருக்கும்
முயலும்
'மலை 'என்னும் பொருள் தரும் சொல்
நீகான்
வெற்பு
'கழனி 'என்னும் சொல் எதைக் குறிக்கும்?
ஆறு
வயல்
'சமம்' என்பதன் பொருள்
நிகர்
சரி
கதிரவனை குறிக்கும் வேறு சொல்
சந்திரன்
பரிதி
'மழை மேகம்' என்னும் பொருள் தரும் சொல்
கார்முகில்
வையகம்
கவிதை எழுத ஏடு எடுத்தவர்
பாரதியார்
பாரதிதாசன்
பாரதியார் பெண்களை எதனுடன் ஒப்பிடுகிறார்?
குயில்
மயில்
சோலையில் இருந்து வந்தது
குளிர்ந்த தென்றல்
கருங்குயில்
பசுமையான தொகையை உடையது
பருந்து
மயில்
7 questions
திருக்குறள் மீள்பார்வை 2 ஆண்டு 3 PKSR 2
Worksheet
•
1st - 7th Grade
8 questions
கவின்மிகு கப்பல் & கலங்கரை விளக்கம்
Worksheet
•
7th Grade
8 questions
Thogai nilai Thodar
Worksheet
•
6th - 8th Grade
10 questions
BTSK - ஒரே பொருள் தரும் சொற்கள்
Worksheet
•
4th - 7th Grade
12 questions
Tamil quiz குற்றியலுகரம்
Worksheet
•
7th Grade
11 questions
நாச்சியார் திருமொழி
Worksheet
•
6th Grade - Professio...
10 questions
ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (01/11/2021)
Worksheet
•
7th - 8th Grade
10 questions
பொருள் கூறுக 2
Worksheet
•
7th Grade