NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil quiz குற்றியலுகரம்
Total questions: 12
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மெய்யெழுத்துக்குரிய கால அளவு _______
a)
1
b)
2
c)
1/2
2.
"மார்பு" ________ வகை குற்றியலுகரம்
a)
வன்தொடர்
b)
மென்தொடர்
c)
இடைத்தொடர்
3.
வரகு + யாது குற்றியலுகரமாக வரும்போது
a)
வரகுயாது
b)
வரயாது
c)
வரகியாது
4.
குறுகிய ஓசை உடைய உகரம் _______
a)
முற்றியலுகரம்
b)
முற்றியலுகரம்
c)
குற்றியலுகரம்
5.
மியா என்பது ________
a)
அசைச் சொல்
b)
வினைச் சொல்
c)
பெயர்ச் சொல்
6.
இரண்டு எழுத்தாக அமையும் குற்றியலுகரம் ________
a)
இடைத்தொடர்
b)
உயிர்த்தொடர்
c)
நெடில்தொடர்
7.
ஆயுதற்தொடர்க் குற்றியலுகரம் ___________
a)
வரகு
b)
எஃ கு
c)
அங்கு
8.
செயற்பாடு- மாத்திரை அறிக _______
a)
5 1/2
b)
4 1/2
c)
6 1/2
9.
ண் + ஓ உயிர்மெய்யாக்குக
a)
ணொ
b)
னே
c)
ணோ
10.
குற்றியலுகரம் _________ வகைப்படும்
a)
5
b)
10
c)
6
11.
பத்து-மென்தொடர் குற்றியலுகரமாக்குக
a)
பத்து
b)
பந்து
c)
பற்று
12.
குறுமை + இயல் + இகரம் __________
a)
குற்றியலுகரம்
b)
முற்றியலுகரம்
c)
குற்றியலிகரம்
Reset
