Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

260128_இலக்கணம்: புணர்ச்சி (பண்பு/எண்)

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. செம்மை + இதழ் என்பதைச் சேர்த்து எழுதினால் வருவது

a)

செம்மிதழ்

b)

செவ்விதழ்

c)

செந்திதழ்

d)

செம்மையான இதழ்

2.

2. „இன்தமிழ்“ என்பதைப் பிரித்து எழுதினால் வருவது

a)

இன் + தமிழ்

b)

இந்த + தமிழ்

c)

இனிமை + தமிழ்

d)

இனிமையான + தமிழ்

3.

3. செம்மை + தாமரை என்பதைச் சேர்த்து எழுதினால் வருவது

a)

செம்தாமரை

b)

செவ்தாமரை

c)

செந்தாமரை

d)

செம்மையான தாமரை

4.

4. „தண்ணீர்“ என்பதைப் பிரித்து எழுதினால் வருவது

a)

தண் + ணீர்

b)

தண் + நீர்

c)

எண் + நீர்

d)

தண்மை + நீர்

5.

5. வெறுமை + இலை என்பதைச் சேர்த்து எழுதினால் வருவது

a)

வெம்மிலை

b)

வெற்றிலை

c)

வெறும்மிலை

d)

வெறுமையிலை

6.

6. „கருங்கூந்தல்“ என்பதைப் பிரித்து எழுதினால் வருவது

a)

கருங் + கூந்தல்

b)

கருப்பு + கூந்தல்

c)

கருமையான + கூந்தல்

d)

கருமை + கூந்தல்

7.

7. பசுமை + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதினால் வருவது

a)

பசுமைதமிழ்

b)

பசுமையான தமிழ்

c)

பச்சைதமிழ்

d)

பைந்தமிழ்

8.

8. வெண்மை + தாமரை என்பதைச் சேர்த்து எழுதினால் வருவது

a)

வெண்டாமரை

b)

வெந்தாமரை

c)

வெண்மைதாமரை

d)

வெண்மையான தாமரை

9.

9. ஒன்பது + பத்து என்பதைச் சேர்த்து எழுதினால் வருவது

a)

ஒன்பதுபத்து

b)

தொண்ணூறு

c)

தொள்ளாயிரம்

d)

ஒன்பதினாயிரம்

10.

10. ஒன்பது + நூறு என்பதைச் சேர்த்து எழுதினால் வருவது

a)

ஒன்பதுநூறு

b)

தொண்ணூறு

c)

தொள்ளாயிரம்

d)

ஒன்பதினாயிரம்