Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எங்கள் தமிழ்

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

'நெறி' என்னும் சொல்லின் பொருள் _______________

a)

வழி

b)

குறிக்கோள்

c)

கொள்கை

d)

அறம்

2.

'குரலாகும்'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________

a)

குரல்+யாகும்

b)

குரல்+ஆகும்

c)

குர+லாகும்

d)

குர+ஆகும்

3.

வான்+ஒலி என்பதனைச் சேர்த்து எழுத கிடைப்பது _______________

a)

வான்ஒலி

b)

வானொலி

c)

வாவொலி

d)

வானெலி

4.

'ஊக்கிவிடும்' என்னும் சொல்லின் பொருள் _______________

a)

ஊக்கப்படுத்தும்

b)

துன்பம்

5.

'விரதம்' என்னும் சொல்லின் பொருள் _______________

a)

நோன்பு

b)

நோம்பு

6.

'குறி' என்னும் சொல்லின் பொருள் _____________

a)

அசதி

b)

குறிக்கோள்

7.

'பொழிகிற' என்னும் சொல்லின் பொருள் ________________

a)

தருகின்ற

b)

அந்தாதி