wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

August month Internal mark quiz 7

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

'எங்கள் தமிழ்' என்னும் பாடலின் ஆசிரியர்----

a)

நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கனார்

b)

நெல்லை சு . முத்து

2.

'பகுத்தறிவுக் கவிராயர் 'என்று புகழப்படுபவர்-----

a)

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்

b)

உடுமலை நாராயணகவி

3.

பேசுவதும் எழுதுவதும் மொழியின்-----

a)

முதல் நிலை

b)

இரண்டாம் நிலை

4.

உலக வழக்கு என்பது----

a)

எழுத்து மொழி

b)

பேச்சு மொழி

5.

----என்பவை சிறு சிறு தொடர்களாக வட்டார பேச்சு வழக்கில் வழங்கி வருபவை.

a)

சொலவடைகள்

b)

மூதுரைமூதுரை

6.

தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் ----ஆகும்

a)

குற்றியலுகரம்

b)

குற்றியலிகரம்

7.

வல்லின மெய் எழுத்துக்களை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் -----எனப்படும்

a)

மென் தொடர்க் குற்றியலுகரம்

b)

வன்தொடர்க் குற்றியலுகரம்

8.

குற்றியலிகரம் தற்போது உரைநடை வழக்கில் இல்லை.

a)

சரி

b)

தவறு

9.

முக்கனி என்பவை---

a)

இயல், இசை ,நாடகம்

b)

மா ,பலா ,வாழை

10.

'அப்படியே நிற்கட்டும் அந்த மரம்' என்ற பாடலின் ஆசிரியர்----

a)

ராஜமார்த்தாண்டன்

b)

உடுமலை நாராயணகவி