Worksheetsஎழுத்தும் மொழியும்
Total questions: 7
Worksheet time: 70secs
Name
Class
Date
1.
ஒலியின் வரிவடிவம் ----- ஆகும்
a)
பேச்சு
b)
குரல்
c)
எழுத்து
2.
தமிழின் கிளை மொழிகளில் ஒன்று-----
a)
உருது
b)
தெலுங்கு
c)
தமிழ்
d)
கன்னடம்
3.
ஒன்றல்ல என்ற பாடலின் ஆசிரியர்---
(a)
4.
பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களின் பெயர் என்ன?
a)
வட்டார மொழி
b)
கிளைமொழி
c)
எழுத்து மொழி
5.
தமிழ் ---- தரும்
a)
இன்பம்
b)
அறம்
c)
ஊக்கம்
d)
பாடல்
6.
பேச்சு மொழியைக் குறித்து உன் எண்ணம் யாது?
4 lines
7.
திராவிட மொழிகள் என்னென்ன?
a)
தமிழ் தெலுங்கு கன்னடம்
b)
தமிழ் கன்னடம் மலையாளம்
c)
கன்னடம் தெலுங்கு மலையாளம்
100 %
