NEW
Font size
S
M
L
XL
Worksheetsவிலங்குகள் உலகம்
Total questions: 12
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
காட்டு விலங்குகள் பற்றிய படத்தொகுப்பு தயாரித்தவர்----
a)
ஆதினி
b)
யாழினி
2.
வன அலுவலர் முண்டந்துறை----- காப்பகத்தில் பணியாற்றுகிறார்.
a)
புலிகள்
b)
சிங்கங்கள்
3.
"முன் இசைவு "என்பதன் பொருள்----
a)
முன் அனுமதி
b)
அளவு
4.
ஆதினியின் தாய் பெயர்----
a)
மலர்விழி
b)
தேன் மொழி
5.
காட்டின் இடையே --- ---- உள்ளன.
a)
காட்டாறுகளும்,
நீரோடைகளும்
b)
பாறைகளும் குன்றுகளும்
6.
காடு பார்ப்பதற்கு மிகவும்----உள்ளது.
a)
அழகாக
b)
அசிங்கமாக
7.
தமிழ்நாட்டின் ---- மிகப்பெரிய காப்பகம் முண்டந்துறை.
a)
இரண்டாவது
b)
மூன்றாவது
8.
காட்டு விலங்குகளுக்கு ---- தருவது சட்டப்படி குற்றமாகும்.
a)
உணவு
b)
துன்பம்
9.
முண்டந்துறை புலிகள் சரணாலயம்-----பரப்பளவு கொண்டது
a)
850ச.கி
b)
895ச.கி
10.
ஆப்பிரிக்க யானைகளில் இரண்டிற்கும் தந்தம் உண்டு
a)
தவறு
b)
சரி
11.
யானைகள் பொதுவாக----- தாக்குவது இல்லை
a)
பிற விலங்குகளை
b)
மனிதர்களை
12.
யானை ஒரு நாளைக்கு---கிலோ உணவுகளை உண்ணும்.
a)
200
b)
250
Reset
