Worksheets7th மாதாந்திரத் தேர்வு -3 ஒரு மதிப்பெண் வினாக்கள் (4/9/2021)
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
எங்கள் தமிழ் பாடலின் ஆசிரியர்_________
a)
கண்ணதாசன்
b)
சுரதா
c)
நாமக்கல் கவிஞர்
2.
பேசுவதும் கேட்பதும் மொழியின் ______ நிலை
a)
மூன்றாம்
b)
இரண்டாம்
c)
முதல்
3.
முல்லைக்குத் தேர்தந்து மழை மேகத்தை விடப் புகழ் பெற்றவர் ___________
a)
பாரதியார்
b)
குமண வள்ளல்
c)
வள்ளல் வேள் பாரி
4.
குற்றியலுகரத்தின் வகைகள் _________
a)
4
b)
5
c)
6
5.
கார்த்திகை விளக்குகள் போலக் காடு முழுவதும் ___________ மலர்ந்திருக்கும்.
a)
மலர்கள்
b)
காளான்
c)
கனிகள்
6.
முண்டந்துறை புலிகள் காப்பகம் தமிழ்நாட்டின் ___________ மிகப்பெரிய காப்பகம்.
நான்காவது
a)
இரண்டாவது
b)
முதல்
c)
நான்காவது
7.
குறுக்கங்கள் ______ வகைப்படும்
a)
4
b)
5
c)
7
8.
இந்திய வனமகன் என்று அழைக்கப்பட்டவர் ____________
a)
மில்டன்
b)
ஜாதவ்பயேங்
c)
சியாட்டல்
9.
____________ சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது.
a)
ஐகாரம்
b)
ஔகாரம்
c)
ஆயுதம்
10.
அப்படியே நிற்கட்டும் அந்த மரம் பாடலின் ஆசிரியர் __________
a)
சுப்பையா
b)
ராஜமார்த்தாண்டன்
c)
கவியரசு
100 %
