Worksheetsஇரட்டைக்கிளவி
Total questions: 9
Worksheet time: 5mins
என் தம்பி பன்னிரண்டாம் வாய்பாட்டை மனனம் செய்து ___________________ வென ஒப்புவித்தான்.
கட கட
கிடு கிடு
வெட வெட
நச நச
நாட்டில் பொருளாதார மந்தநிலையால் சந்தையில் பொருள்களின் விலைகள் _______________ வென உயர்வு கண்டன.
கட கட
கிடு கிடு
வெட வெட
நச நச
மழையில் நனைந்து கொண்டே வீட்டிற்குள் நுழைந்த அப்பாவின் உடல் குளிரால் _____________ வென நடுங்கியது.
கட கட
கிடு கிடு
வெட வெட
நச நச
குடிசையினுள்ளே மழைநீர் சொட்டுவதால் _____________ வென இருந்தது.
கட கட
கிடு கிடு
வெட வெட
நச நச
வகுப்பறையில் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் நிர்மலா ___________ வென பதில் கூறி ஆசிரியரின் பாராட்டைப் பெற்றாள்.
கட கட
கிடு கிடு
வெட வெட
நச நச
உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்தபோது அதன் விலை ____________ வென உயர்வு கண்டது.
கட கட
கிடு கிடு
வெட வெட
நச நச
பயங்கரமான பேய்ப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த திலகா , எங்கோ ஒரு மூலையில் நாய் குரைக்கும் சத்தத்தைக் கேட்டவுடன் பயத்தால் அவள் உடல் ___________ வென ஆடத் தொடங்கியது.
கட கட
கிடு கிடு
வெட வெட
நச நச
பயங்கரமான பேய்ப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த திலகா , எங்கோ ஒரு மூலையில் நாய் குரைக்கும் சத்தத்தைக் கேட்டவுடன் பயத்தால் அவள் உடல் ___________ வென ஆடத் தொடங்கியது.
கட கட
கிடு கிடு
வெட வெட
நச நச
கடுமையான வெயில் காலத்தில் நமக்கு அதிகமாக வியர்ப்பதால், உடல் நனைந்து ___________ வென்றிருக்கும் .
கட கட
கிடு கிடு
வெட வெட
நச நச
